பேரனுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லயா? – திருச்சி வேலுசாமி சரமாரி கேள்வி!
இந்தியை எதிர்த்து வரும் ஆளுங்கட்சி குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி., இந்தியை படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி கேள்வி ...

