பேரனுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லயா? - திருச்சி வேலுசாமி சரமாரி கேள்வி!
Jul 30, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரனுக்கு ஆங்கிலத்தை விட ஹிந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லயா? – திருச்சி வேலுசாமி சரமாரி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியை எதிர்த்து வரும் ஆளுங்கட்சி குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி., இந்தியை படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பராசக்தி திரைப்படத்தை தயாரித்ததே தமிழகத்தின் ஆளுங்கட்சி குடும்பம் தான் என தெரிவித்தார்.

காங்கிரஸ் இந்தியை திணித்தது என்றும் ஆனால்  தாங்கள் எதிர்ப்பதாக ஆளுங்கட்சி குடும்பத்தினர் கூறி வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி. இந்தி படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என்றும், தனது பேரனுக்கு  ஆங்கிலத்தைவிட இந்தி நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் கூறினாரா? இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊருக்கு உபதேசம் வழங்கிவிட்டு தங்கள் குடும்பத்தினருக்கு இந்தி கற்றுக் கொடுக்கிறது அந்த குடும்பம் என்றும் திருச்சி வேலுசாமி கூறினார்.

Tags: Trichy Velusamy pressmeetformer chief minister karunanithiHINIDI ISSUESIVAKARTHIKAYANMK StalinkarunanithiParasakthi'Senior Congress leader Trichy Velusamy
ShareTweetSendShare
Previous Post

S.G.சூர்யா தாக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

தேர்தலை மனதில் வைத்து கொண்டே ரூ.3000 பொங்கல் பரிசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies