பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!
அரைகுறையாகச் சமைத்த உணவைச் சாப்பிட்டதால், இந்தியர் ஒருவர் கண்பார்வை மங்கி நாள்தோறும் அவதிப்படுகிறார். எதனால் இந்த பாதிப்பு...பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில் . மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் விநோத சிகிச்சைகளை ...