பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா!
சென்னை பெரியமேட்டில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ஊக்கத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ...