நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு சம்பவம் : புதிய தகவல்!
நாடாளுமன்றத்தல் புகை குண்டு வீசி தாக்கியவர்கள் வாட்ஸ் குழு அமைத்து செயல்பட்டு வந்தது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் ...