நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு சம்பவம் : புதிய தகவல்!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு சம்பவம் : புதிய தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தல் புகை குண்டு வீசி  தாக்கியவர்கள் வாட்ஸ் குழு அமைத்து செயல்பட்டு வந்தது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி மக்களவை  நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள்  பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் பெயர்களில்  6 வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்தக் குழுக்களின் பிற உறுப்பினர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளை தொடர்ந்து விவாதிப்பார்கள் என்றும்,  அது தொடர்பான வீடியோ கிளிப்களையும் பகிர்ந்து கொள்வார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அரட்டைகள் பற்றிய  விவரங்களும் மெட்டாவிடம் இருந்து காவல்துறைக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது . இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மைசூருவில் சந்தித்து பேசியதும் அதற்கான செலவை மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் ஏற்றுக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஜா மற்றும் குமாவத் ஆகியோரால் மொபைல் போன்களை அழித்து எரித்ததாகக் கூறப்படும் நான்கு குற்றவாளிகளின் நகல் சிம் கார்டுகளைப் பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Tags: WhatsApp groupsbhagat singhparliment attack 2023whatapp chatParliament probeParliament security breach case
Share
Tweet
SendShare
Previous Post

வெள்ள நிவாரணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே ; சென்னை உயர் நீதிமன்றம்!

Next Post

சிக்கலில் அமைச்சர் சிவசங்கர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies