விழுப்பும் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் இடிப்பு!
திருவெண்ணைநல்லூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே பருகம்பட்டு ...