விழுப்பும் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் இடிப்பு!
Aug 17, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்பும் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் இடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவெண்ணைநல்லூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயிலை இடிப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை  போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே  பருகம்பட்டு கிராமத்தில் உள்ள ராகவன் வாய்ககாலின் கரையின் மீது 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மாதா கோயிலை கட்டி அப்பகுதிமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.

ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில், சிறிய அளவிலான மாதாகோவிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய  விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ராகவன் வாய்க்கால் கரையின் மீதுள்ள மாதா கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், மாத கோயிலை நகர்த்தி வைக்க கால அவகாசம் வழங்குமாறு கோரினர். ஆனால், பலமுறை கால அவகாசம் வழங்கியும் பணியை தொடங்காததால், மாதா கோயிலை இடிக்கும் பணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது, வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார்  செய்தனர். இச்சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Tiruvennainallur.Mata temple built by occupying the canalParukambattu village
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்!

Next Post

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை!

Related News

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies