தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!
Oct 2, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2026, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் தொலைந்துபோன தனது செருப்பைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பொது இடங்கள் அல்லது விசேஷ வீடுகளில் செருப்புகளைக் கழற்றிவிட்டுத் திரும்பும்போது, குவியலாகக் கிடக்கும் காலணிகளுக்கு நடுவே தங்களின் செருப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது அனைவருக்கும் வழக்கமான ஒரு சவால்தான்.

ஆனால், இந்த சிக்கலைத் தீர்க்க அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நினைத்த நபர் ஒருவர், மொத்த செருப்புக் குவியலையும் புகைப்படம் எடுத்து சாட்ஜிபிடிக்கு அனுப்பித் தனது செருப்பைக் கண்டுபிடித்து தர கோரியுள்ளார்.

மனிதர்களின் கண்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரி பல செருப்புகள் இருந்தபோதிலும், தனது பார்வைத்திறன் மூலம் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி சாட்ஜிபிடியும் உதவி செய்துள்ளது.

“ராக்கெட் அனுப்பவும், பெரிய நோய்களைக் குணப்படுத்தவும் ஏஐ உருவாக்கப்பட்டால், நாம செருப்புத் தேடப் பயன்படுத்துகிறோம்” என்றும், “ஏஐ மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும்” என்றும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Tags: chatgptAI technologySearching footwear in ai
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Related News

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies