தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!
ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் தொலைந்துபோன தனது செருப்பைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பொது இடங்கள் ...
