தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை புகழாரம்!
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...