இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் - எல். முருகன் புகழாரம்!
Nov 5, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – எல். முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்கள்” என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் ஜெயந்தி விழா இன்று..!! ஆன்மீகவாதியாகவும், தேசியவாதியாகவும்,சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்தவர்.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையில் இருந்த, இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

ஏழை எளிய மக்களின் நலனுக்காக போராடியவர். தேசத் தொண்டு – தமிழ்த் தொண்டு – சமயத் தொண்டு – அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒரு சேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்த பசும்பொன்  அவர்கள் ஆற்றிய நற்பணிகளை போற்றி புகழ்ந்து வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Pasumbon Muthuramalinga DevarL Muruganguru pooja
Share
Tweet
SendShare
Previous Post

தென்னாட்டு நேதாஜி தேசியத்தை உயிர்மூச்சாக கொண்ட தேவர் திருமகனார் – சிறப்பு கட்டுரை!

Next Post

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை புகழாரம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies