டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், சரக்கு ரயில் தடம் ...