ஒரே ஆண்டில் 41,000 காப்புரிமைகள்: பிரதமர் மோடி பாராட்டு!
இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இந்திய காப்புரிமை ...