2023-ல் IIT மெட்ராஸ் 300 காப்புரிமைகளை பெற்று சாதனை!
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்), 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி சாதனை படைத்துள்ளது. 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் இந்த ...