கோவில்பட்டி அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய பூசாரி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூசாரி முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று ஆசிப்பெற்றனர். புங்கவர் நத்தம் கிராமத்தில் ...