சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!
Aug 12, 2026, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 07:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் நிர்வாக அதிகாரியின் உதவியுடன், ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வட பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நிர்வாக அதிகாரி, ஆளும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து கோயில் பெயரை சொல்லி முறைகேடாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கோயிலை சுற்றியுள்ள கடைகளில் அமாவாசை,பௌர்ணமி ஆகிய நாட்களில் 500 ரூபாயும், மற்ற நாட்களில் 200 ரூபாயும் வசூல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமன்றி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் எருமை கன்றுகளை ஏலம் விட்டு பணம் பெற்றுவருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோயிலின் நிர்வாக அதிகாரி உதவியுடன் மேச்சேரியை சேர்ந்த அரசியல்வாதிகள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: salemmoney launderingPathirakali Amman templeruling partyMecheri Pathirakali Amman Temple
Share
Tweet
SendShare
Previous Post

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

Next Post

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies