சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை – நோயாளிகள் அவதி!
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் அவதியடைந்தனர். பெருங்குடியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அவசர ...




