சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை - நோயாளிகள் அவதி!
Oct 17, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை – நோயாளிகள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் அவதியடைந்தனர்.

பெருங்குடியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அவசர காலங்களில் செயல்பட வேண்டிய ஜெனரேட்டர் வசதிகளும் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் அதிநவீன மருத்துவக் கருவிகள் அனைத்தும் அடுத்தடுத்துச் செயலிழந்துள்ளன.

குறிப்பாக, ஆக்சிஜன் ஆதரவில் இருந்த பல நோயாளிகளின் நிலைமை மிக மோசமடைந்தது. மின்தடையால் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரங்கள் நின்றதால், ICU வார்டில் இருந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் தற்காலிகமாகக் கைகளால் அழுத்திப் பயன்படுத்தக்கூடிய ‘அம்பு பலூன்’ கருவி மூலம் மூச்சு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: ChennaiPatients sufferedPerungudipower outage at a private hospitalICU ward
Share
Tweet
SendShare
Previous Post

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Next Post

மின்வெட்டைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies