காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
Oct 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்பிரிக்காவின் உகாண்டா, காங்கோ, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், இந்தியர்கள் யாரும் அந்நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற முறையில் பயணிக்க வேண்டாமென மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

மேலும், ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று திரும்பும் இந்தியர்கள் தாயகம் திரும்பினால், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: Ebola virusglobal health emergency.World Health OrganizationUgandaIndian citizensCongoSouth Sudan
Share
Tweet
SendShare
Previous Post

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Next Post

சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை – நோயாளிகள் அவதி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies