ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!
கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் ஓய்வு பெற்ற நிலையில், தான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதை நீதிமன்றத்திலே ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ...