பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூர் முதல் கோவளம் குப்பம் வரையிலான மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் ...
