சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான பால் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய வழக்கறிஞர் சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை ...
