மணிப்பூர்: ஆயுதக் குழுவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து… அமித்ஷா வரவேற்பு!
மணிப்பூரில் பழமையான ஆயுதக்குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்) அமைப்புடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ...