திரிபுராவில் இரண்டு கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. திரிபுரா மாநிலத்தில் அமைதியை கொண்டு வருவதற்கு மத்திய ...