அழிவின் விளிம்பில் பிளம்ஸ், பேரிக்காய் கண்ணீரில் விவசாயிகள்!
கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ்,பேரிக்காய் மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் ...