அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் நிறைவடைவதற்கு ...
