சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்!
நடப்பாண்டின் கடைசி சந்திரக் கிரகணத்தை உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். நேற்று இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திரக் கிரகணம், 11 மணியளவில் முழு சந்திரக் கிரகணமாக மாறியது. பொதுமக்கள் வெறும் கண்களாலேயே இதனைப் ...