சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்!
Oct 28, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சந்திர கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடப்பாண்டின் கடைசி சந்திரக் கிரகணத்தை உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

நேற்று இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திரக் கிரகணம், 11 மணியளவில் முழு சந்திரக் கிரகணமாக மாறியது.

பொதுமக்கள் வெறும் கண்களாலேயே இதனைப் பார்க்க முடியும் என்பதால், தங்களது வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்ந்தனர்.

வானத்தைக் கண்காணிப்பவர்களும் இதற்கெனப் பிரத்யேக இயந்திரங்களைக் கொண்டு சந்திரக் கிரகணத்தின் போது நிலவை ஆய்வு செய்தனர்.

இந்த சந்திரக் கிரகணம் யாமத்தில் ஒன்றரை மணி வரை நீண்டது. சந்திரக் கிரகணம் காரணமாகக் கோயில்கள் மூடப்பட்டு, புனித யாத்திரைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை வழக்கம் போல் திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மீண்டும் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.

Tags: People enjoyed watching the lunar eclipseசந்திரக் கிரகணம்
Share
Tweet
SendShare
Previous Post

லண்டன் : இந்திய வம்சாவளி பக்தர்கள் கணேஷ் விசர்ஜன்!

Next Post

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியர் சுட்டுக் கொலை!

Related News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies