சைபர் கிரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சைலேந்திரபாபு
சைபர் க்ரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் ...