ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம்! – அண்ணாமலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற பயம் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை எனவும், ஜெயக்குமார் போன்ற தலைவர்களாலேயே அதிமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் ...