வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!
சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரிக்கென தனியாகப் பேருந்து நிலையம் இல்லாததது அப்பகுதி மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கிய இடம் சமூக ...