முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம்வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெண்ணெய் நல்லூர் ...