மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
தமிழகம் முழுவதும் நடந்த, 'லோக் அதாலத்' எனும் மக்கள் நீதிமன்றத்தில், 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர் ...