பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் தேர் செல்ல முடியுமா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேப்பந்தட்டை கிராமத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ...