பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!
Oct 1, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Jun 22, 2025, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் தேர் செல்ல முடியுமா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேப்பந்தட்டை கிராமத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆய்வுக் குழுவை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் தேர் செல்வதற்குச் சாத்தியக்கூறு உள்ளனவா என ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

அதன் பேரில் ஆய்வுப்பணியை மேற்கொண்ட அதிகாரிகள் தேரின் அகலம்  மற்றும் உயரத்தையும், தெருவின் அகலத்தையும் அளவிட்டனர்.

Tags: Perambalur: Inspection on a street where members of the Scheduled Castes live in connection with the chariot raceபட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு
Share
Tweet
SendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

Next Post

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies