காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு வழங்கிய அனுமதி ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ...
