காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு வழங்கிய அனுமதி ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கு வழங்கிய அனுமதி ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும் அமர அனுமதிக்க வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2022ம் ஆண்டு உத்தரவிட்டார்.

மேலும் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும்,  வடகலை பிரிவினர் தேசிகம் வாழி திருநாமமும் பாட வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தென்கலை பிரிவினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அமர்வு, வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

மேலும் கடந்த 1915 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோயில் உதவி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
தேவைப்பட்டால் காவல்துறை உதவியை கோரலாம் என ஆணையிட்டனர்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்Permission granted to Vadakalai sect to perform Prabandham at Kanchi Varadaraja Perumal Temple cancelled - Madras High Court3
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டிற்குள்ளேயே குடில் அமைத்து வசிக்கும் குடியிருப்பு வாசி!

Next Post

ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies