புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் பெருமாள் போற்றப்படுகிறார். எனவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து முற்றிலும் விடுபடலாம். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகப் பெருமாள் ...