ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு!
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி ஊராட்சியை திண்டுக்கல் மாநகராட்சி உடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சீலப்பாடி ஊராட்சியை திண்டுக்கல் ...