மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!
பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு ...