மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த நபரை தட்டி தூக்கிய போலீஸ்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர வாயிலில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரில் பிரசத்திபெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ...