மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த நபரை தட்டி தூக்கிய போலீஸ்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ வைத்த நபரை தட்டி தூக்கிய போலீஸ்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர  வாயிலில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் பிரசத்திபெற்ற கபாலீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால், கோயில் முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில், அட்டகாசம் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், கபாலீஸ்வரர் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில், சில  பொருட்களை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக கோயிலின் கதவு  சேதமடையவில்லை.

இதுதொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.  இந்த காணொலியை பார்த்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்புகள்  கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், அந்த மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, கோவில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுதாகி இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், கோவில் அருகே   பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் வாயிலில் தீ  வைத்ததாக, அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kapaleeswarar templepetrol firemylapore
Share
Tweet
SendShare
Previous Post

பா.ஜ.க-வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

Next Post

அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த பெருமை வானொலிக்கு உண்டு! – எல். முருகன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies