விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிப்பு – மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தமிழக விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர். கோவை இருகூரிலிருந்து சூலூர் வழியாக முத்தூர் வரை, விவசாய நிலங்களில் ...