சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை புகைப்படம் ...