"செல்ஃபி புள்ள ஆதித்யா எல்-1 !"
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“செல்ஃபி புள்ள ஆதித்யா எல்-1 !”

பூமி, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 7, 2023, 09:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. தற்போது புவி சுற்றுவட்டப் பாதையில் 40,000 கி.மீ. தொலைவில் ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது.

வரும் 10-ம் தேதி சுற்றுவட்டப் பாதையின் தூரம் உயர்த்தப்படும். இதைத் தொடர்ந்து, சுற்றுவட்டப் பாதையின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அடுத்த 14 நாட்கள் பூமியின் சுற்றுவட்ட பாதையில்தான் ஆதித்யா விண்கலம் சுற்றும். இதன்பிறகே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும்.

இந்த நிலையில், பூமியின் புகைப்படம் மட்டுமின்றி பூமியில் இருந்து 3,84,000 கி.மீ. தொலைவில் உள்ள நிலவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து ஆதித்யா விண்கலம் அனுப்பி இருக்கிறது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த காணொளியில், பூமியையும் நிலவையும் காண முடிகிறது. பூமிக்கு முன்பு நிலவு ஒரு சிறிய புள்ளி போல தோற்றமளிக்கிறது. அதேபோல, ஆதித்யாவின் பாகங்களும் தெரிகிறது.

 

Aditya-L1 Mission:
👀Onlooker!

Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy

— ISRO (@isro) September 7, 2023

 

Tags: ISROMoonphotoAditya L-1SOLAR MISSIONEARTH
ShareTweetSendShare
Previous Post

அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி மீது புகார்! – ஹெச்.ராஜா பேட்டி

Next Post

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies