வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்! – பினராயி விஜயன்
வயநாடு நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் ...