50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?
அகமதாபாத் விமான விபத்தில் இருந்தே பலர் மீளாத நிலையில், ரஷ்யா விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருப்பவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்ற ...