உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!
சீனாவின் பிரபல தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. ...