உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!
Oct 27, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் பிரபல தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால் பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

இந்தப் போட்டியில் உலக நாடுகளை சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதன்முறையாகப் பறக்கும் பேட்டரி காரைத் தயாரித்துள்ளது.

ஹெலிகாப்டர்  தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் காருக்கு, எக்ஸ் 2 என எக்ஸ்பெங் நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதிகபட்சமாக 170 கிலோகிராம் எடையைத் தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags: chinacarThe world's first flying car: China has achieved itplane car
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

Next Post

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies